BBC Indian Sportswoman of the Year: தேர்வு முறை எப்படி நடைபெறுகிறது? நடுவர்கள் யார்?

பிபிசி

பிபிசியின் இந்த வருடத்துக்கான இந்திய வீராங்கனை விருது நிகழ்ச்சி மீண்டும் தொடங்குகிறது. இந்த வருடம் பரிந்துரைக்கப்பட்ட வீராங்கனைகள்: மனு பாக்கர் (துப்பாக்கிச் சுடுதல்), டூட்டி சந்த் (தடகள வீராங்கனை), கோனேரு ஹம்பி (சதுரங்கம்), வினேஷ் போகாட் (மல்யுத்தம்) மற்றும் ராணி (ஹாக்கி).

இந்த விளையாட்டு வீராங்கனைகள் சிறந்த விளையாட்டு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நிபுணர்கள், பிபிசியின் ஆசிரியர்கள் ஆகியோர் அடங்கிய நடுவர் குழுவால் அதிகம் பரிந்துரைக்கப்பட்டவர்கள்.

இந்த விருதின் வெற்றியாளர், பொதுமக்களின் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த வாக்கெடுப்பு முறை பிபிசி இந்திய மொழி சேவைகளின் தளங்களின் ஊடாக நடைபெறும்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

மேலும் பிப்ரவரி 24ஆம் தேதி வரை வாக்களிக்கலாம். இந்த போட்டியின் வெற்றியாளர் மார்ச் 8ஆம் தேதி இணைய வழியாக நடைபெறும் நிகழ்ச்சியின் மூலம் அறிவிக்கப்படுவார்.

நடுவர் குழு உறுப்பினர்கள்:

1ரைகா ராய், துணை ஆசிரியர், என்.டி.டி.வி

2நிகில் நாஸ், மூத்த விளையாட்டுத் துறை பத்திரிகையாளர்

3நீரு பாட்டியா, டெபுட்டி சீஃப் ஆஃப் பீரோ, தீ வீக்

4ராஜேந்திர சஜ்வான், சிறப்பு செய்தியாளர், பஞ்சாப் கேசரி

5ராகேஷ் ராவ்,துணை ஆசிரியர் (டெல்லி விளையாட்டுப் பிரிவு முதல்வர்) ,தி ஹிந்து

6ஷத்ரா உக்ரா, மூத்த விளையாட்டுத் துறை பத்திரிகையாளர்

7ஹரிப்ரியா, செய்தி ஆய்வாளர், தி ப்ரிட்ஜ்

8ப்ரசேன் மெளட்கல், விளையாட்டுப் பிரிவு ஆசிரியர், ஸ்போர்ட்ஸ்கீடா

9நோரிஸ் ப்ரிடாம், மூத்த விளையாட்டுத்துறை பத்திரிகையாளர், ஒய்எம்சிஏ

10ஹர்பால் எஸ் பேடி, சுயாதீன மூத்த விளையாட்டுத் துறை பத்திரிகையாளர்

11ஹேமந்த் ரஸ்டோஜி,செய்தி ஆசிரியர், அமர் உஜாலா

12விஷான்ஷு குமார், விளையாட்டுப் பிரிவு எழுத்தாளர்

13துஷார் ட்ரிவேதி, உதவி ஆசிரியர், நவ் குஜராத் சமேய்

14 பிரஷாந்த் கேனி, உதவி ஆசிரியர், லோக் சட்டா

15சஞ்சய் துதாண்டே,ஆசிரியர், Mahavarta.in

16 சி. வெங்கடேஷ், சுயாதீன விளையாட்டு ஒளிபரப்பாளர்

17வி.வி. சுப்ரமணியம், விளையாட்டு பிரிவின் துணை ஆசிரியர், தி இந்து

18சந்தோஷ் குமார், செய்தி ஆசிரியர்

19சபரி ராஜன், சுயாதீன விளையாட்டுத் துறை பத்திரிகையாளர்

20ஏ.சடையாண்டி, நியூஸ் 18 தமிழ்நாடு, மூத்த செய்தியாளர்

21சுஜித், மூத்த விளையாட்டு பிரிவு செய்தியாளர்

22கே. விஷ்வநாத், தலைமை துணை ஆசிரியர், மாத்ருபூமி டெய்லி

23ராஜீவ் மேன்ன், சிறப்பு செய்தியாளர், மலையாள மனோரமா

24கமல் வராதூர், விளையாட்டுப் பிரிவு ஆசிரியர், சந்திரிக்கா டெய்லி

25சம்பித் மொஹ்பட்ரா, விளையாட்டுப் பிரிவு ஆசிரியர், நிர்பேய் டெய்லி

26சுரேஷ் ஸ்வெயின், விளையாட்டுத் துறை ஆசிரியர், சம்பத்

27சுபோத் மல்ல பருவா, தலைமை செய்தி பிரிவு (விளையாட்டு), தயினிக் அசாம்

28சர்ஜூ சக்ரபோர்திசியாந்தன் பத்ரிகாவிளையாட்டுப் பிரிவு ஆசியர்

29சபா நாயகன், விளையாட்டுப்பிரிவின் நிர்வாக ஆசிரியர், www.aipsasiamedia.com

30மேஹா பரத்வாஜ், மூத்த விளையாட்டுத் துறை பத்திரிகையாளர்

31ஐஷ்வர்யா குமார், Feature writer, ESPN

32கேத்தி ஸ்டோன், உதவி ஆசிரியர், ரேடியோ ஸ்போர்ட்ஸ் நியூஸ், பிபிசி ஸ்போர்ட்ஸ்

33ஜான்ஹன்வி மூலேபிபிசி மராட்டி சேவை செய்தியாளர்

34பங்கஜ் பிரயதர்ஷி, மூத்த செய்தியாளர் (senior broadcast journalist), பிபிசி

35ரெஹான் ஃபைசல், மூத்த செய்தியாளர் (senior broadcast journalist), பிபிசி

36ரூபா ஜா, இந்திய மொழி சேவை பிரிவின் ஆசிரியர், பிபிசி

37வந்தனா, தொலைக்காட்சி பிரிவு ஆசிரியர், இந்திய மொழி சேவை, பிபிசி

38ராஜேஷ் ராய், விளையாட்டுப் பிரிவின் தலைவர், UNI

39பாய்துர்ஜோ போஸ், விளையாட்டுப் பிரிவு ஆசிரியர், ANI

40அன்கூர் தேசாய், ஒளிபரப்பாளர், பிபிசி ஆசியா நெட்வொர்க்

41ஆதேஷ் குமார் குப்த், சுயாதீன மூத்த விளையாட்டுப் பிரிவு பத்திரிகையாளர்

42விஜய் லோக்பல்லி, கன்செல்டிங் எடிட்டர், ஸ்போர்ட்ஸ் ஸ்டார்

43நிதின் ஷர்மா, சிறப்பு செய்தியாளர் (விளையாட்டு),இந்தியன் எக்ஸ்பிரஸ்

44ஆர்ச்சி கல்யான், பிபிசி டைவர்சிட்டி ப்ரோட்யூசர், கிரிக்கெட்

45நாதன் மெர்சர், பிபிசி ஸ்போர்ட்ஸ் க்ளோபல் எடிட்டர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: