You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - தென் ஆப்ரிக்கா கிரிக்கெட்: எங்கு எப்போது போட்டி? அணியில் இருப்பவர்கள் யார்?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று டெஸ்ட், மூன்று டி 20
இந்தியாவுக்கு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தியாவுடன் மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று டி 20 போட்டிகளில் இந்த அணி விளையாடும்.
இந்திய டெஸ்ட் அணி
விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்) மயாங் அகர்வால், ரோகித் ஷர்மா, புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், விரித்திமன் சாஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் ஜாதவ், ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷப்னம் கில் ஆகயோர் இந்திய அணியில் உள்ளனர்.
லோகேஷ் ராகுல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேசமயம், ஷுப்மன் கில்க்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
டி 20 அணியில் தோனி சேர்க்கப்படவில்லை.
எங்கு எப்போது ஆட்டம்?
முதல் டி20 போட்டி செப்டம்பர் 15ம் தேதி ஹிமாச்சல் பிரதேசம் தரம்சாலாவில் தொடங்குகிறது. இரண்டாவது போட்டி மொஹாலியிலும் செப்டம்பர் 18 மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் செப்டம்பர் 22 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
அதேபோல், முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 2ம் தேதியும், இரண்டாவது போட்டி 10ம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி 19ம் தேதியும் தொடங்கும்.
பிற செய்திகள்:
- அமெரிக்க - சீன வர்த்தகப்போர்: இறங்கி வந்த டொனால்ட் டிரம்ப் - வரி விதிப்பு தள்ளிவைப்பு
- நிலவில் மனிதன் தரையிறங்கியதாகச் சொல்வது நாடகமா? - ஒரு சந்தேகமும் விரிவான விளக்கமும்
- டெல்லி டூ அமெரிக்கா: 81 வயது முதியவராக வேடமிட்டுச் சென்ற 31 வயது இளைஞர்
- 2008 அமெரிக்க பொருளாதார பெருமந்தத்தில் இந்தியா தப்பியது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்