பிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை

மதுரை அருகே கடச்சனேந்தல் பகுதியில் அமைந்துள்ள ஒர் அழகிய குடிலில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனவளர்ச்சியில் மாற்றம் கொண்ட பெண்கள் காகிதப்பைகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பிபிசி தமிழின் சிறந்த யு டியூப் காணொளிகள்:

காட்டு வாழ்வு: ஒரு குடும்பத்தின் ஆச்சர்யமூட்டும் வாழ்க்கை

நிலவின் மறுபக்கத்தை ஏன் நம்மால் பார்க்க முடியவில்லை?

தடைகளுக்கு மத்தியில் கத்தார் நிமிர்ந்து நிற்பது எப்படி?

வாட்டிய வறுமை; கைவிட்ட கணவர்: சாதனை பெண்ணின் கதை

"அவர்கள் எங்களை கொலை செய்யலாம்; ஆனாலும் பயமில்லை"