தமிழ்நாட்டில் 2016 சட்டமன்ற தேர்தலில் என்ன நடந்தது? #BBCSpecial

2016 tamilnadu legislative assembly election
    • எழுதியவர், ஷதாப் நஸ்மி
    • பதவி, பிபிசி விஸ்ஜோ குழு

தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடக்க இன்னும் சில நாட்களே உள்ளன.

இந்நிலையில் கடைசியாக நடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் என்ன நடந்தது என்பதை பிபிசியின் விஷுவல் ஜர்னலிசம் அணியினர் தொடர்பாடல் செய்யும் வகையில் ஒரு சிறப்புப் பக்கத்தை உருவாகியுள்ளனர்.

அதை பிபிசி தமிழ் உங்களுக்காக வழங்குகிறது.

Please wait....

பிபிசி தமிழின் அ.தா. பாலசுப்ரமணியன், பரணி தரன் மற்றும் கௌதமன் முராரி அளித்த உள்ளீடுகளைத் தொகுத்து உருவாக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: