Tamil Nadu Budget 2020: எந்தெந்த திட்டம், துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

பட மூலாதாரம், Getty Images
தமிழக அரசின் 2020-2021ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று (வெள்ளிக்கிழமை) நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இதை பல்வேறு துறைசார் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பட்டியல் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது தொகுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:









