மத்திய பட்ஜெட் 2020: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்தார்.

இதில் பல்வேறு அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விவசாயம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பட்டியல் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை விளக்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: