gobackmodi: நரேந்திர மோதி கிளம்பிய பிறகும் உலகளவில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்

#gobackmodi

பட மூலாதாரம், Twitter

சென்னைக்கு இன்று (திங்கள்கிழமை) வருகைதந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக இணையத்தில் பதிவு செய்யப்பட்ட #gobackmodi என்ற ஹாஷ்டேக் சுமார் ஒருலட்சம் ட்வீட்களை கடந்து உலகளவில் டிரெண்டிங் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது.

சென்னை ஐ ஐ டி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதி இன்று காலை 9.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

அதற்கு முன்னதாக, நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில், ஐ ஐ டி மெட்ராஸ் பட்டமளிப்பு விழாவில் தான் கலந்துகொள்ள இருப்பதாகவும், தான் வழங்கவிருக்கும் உரைக்கு யோசனைகள் வழங்குமாறும் நரேந்திர மோதி பதிவிட்டிருந்தார்.

இன்று (திங்கள்கிழமை) காலை சென்னை விமான நிலையத்தில் வந்தடைந்த உடனே அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் முன்னிலையில் உற்சாகமாக உரையாற்றினார் நரேந்திர மோதி.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

'வணக்கம்' என்று பேசத் தொடங்கிய மோதி, சென்னை மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று தமிழில் தெரிவித்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைந்த பிறகு, முதன்முதலாக சென்னைக்கு வருகைத் தரும் நரேந்திர மோதி, ''இங்கே நீங்கள் பெருமளவில் வந்திருப்பதால் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் - Modi speech in UN General Assembly

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

2019 தேர்தலுக்கு முன்பு, பலமுறை சென்னைக்கு வருகைத்தந்த நரேந்திர மோதிக்கு, ''GO BACK MODI'' பதாகைகள் காட்டப்பட்டு, பல இடங்களில் போராட்டங்களும் எதிர்ப்புகளும் வெடித்தன.

சமூக ஊடகமான ட்விட்டரிலும், #gobackmodi என்ற ஹாஷ்டேக் உலகளவில் ட்ரெண்டிங்கில் இருக்கும். ஆனால், இம்முறை காலை சுமார் 10,000 ட்விட்டுகளில் ஆரம்பித்த #gobackmodi, மதியத்திற்கு பிறகு உலகளவில் ட்ரெண்டிங் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. ட்விட்டரில் #gobackmodi ட்ரெண்டிங்கில் இருந்தாலும், முன்பு இருந்ததை போல போராட்டங்களும் முழக்கங்களும் தமிழகத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் வைரலான சில #gobackmodi ஹாஷ்டேக் பதிவுகளை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

X பதிவை கடந்து செல்ல, 2

X பதிவின் முடிவு, 2

X பதிவை கடந்து செல்ல, 3

X பதிவின் முடிவு, 3

X பதிவை கடந்து செல்ல, 4

X பதிவின் முடிவு, 4

X பதிவை கடந்து செல்ல, 5

X பதிவின் முடிவு, 5

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :