தமிழகம் மூன்று மொழிகள் கற்க விரும்புகிறதா? இணையவாசிகள் சொல்வதென்ன?

பள்ளி வகுப்புகள்

பட மூலாதாரம், Robert Nickelsberg

தமிழகத்துக்கு தேவை இரட்டை மொழி கொள்கையா அல்லது மும்மொழி கொள்கையா என வாசகர்களிடம் பிபிசி தமிழ் கேட்டிருந்தது. இதற்கு வாசகர்கள் அளித்த பதிலை தொகுத்து அளிக்கிறோம்

மும்மொழிக் கொள்கையால் எதிர்காலத்தில் எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்பதை நடைமுறைப்படுத்துவார்கள். அதனால் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் இருமொழிக் கொள்கையே போதுமானது. விருப்பமுள்ளவர்கள் மூன்றாவது மொழியை பிற வாய்ப்புகளின் மூலம் படித்துக் கொள்ளலாம் என சுதர்சன் எனும் நேயர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலம். இது, இருமொழிக் கொள்கையால் சாத்தியமானது. எனவே, மும்மொழிக் கொள்கை என்பது தேவையில்லை.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

ஏனெனில், 3 மொழி என்று சொல்லி , ஹிந்தி திணிப்பு மறைமுகமாக நடைபெறும் என்பது டான் வெட்ரியோ செல்வினியின் கருத்து.

மூன்றாவது மொழி இருக்கட்டும். எந்த இந்திய மொழி பிடித்திருக்கிறதோ அதை மாணவர்கள் விருப்பத்திற்கேற்ப படித்து கொள்ள அனுமதிக்க வேண்டும். என்கிறார் ராமச்சந்திரன் மூர்த்தி.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

''இப்போ வந்த சட்டம் என்ன சொல்லுது என்றால் இந்தி கட்டாயம் இல்லை விருப்பம் உள்ளோர் எடுத்து படிக்கலாம் .எனக்கு என் மகன் இந்தி கூடுதலாக படிக்க வேண்டும் என்று ஆசை. என் அப்பா பன்ன தப்பால எனக்கு இந்தி எழுத படிக்க தெரியவில்லை. இந்தி 3ஆம் பாடமாக படிச்சு தெலுங்கு கன்னடம் மலையாளம் அழிந்து விடவில்லை. தமிழ் மட்டும் அழிந்துவிடுமா? எல்லாம் அரசியல் சார்'' என எழுதியுள்ளார் ஆர்.பி.சதிஷ் குமார்

''எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் படிக்கலாம். அவரவர் தாய் மொழியில் தான் சிந்தனை செய்ய முடியும்.

ஆதலால் எத்தனை மொழிகள் படித்தாலும் தாய் மொழியை எவரும் கைவிட மாட்டார்கள். பல மொழிகள் படிப்பது அவரவர் விருப்பம்.'' என்பது ஸ்ரீனி கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா கருத்து.

இந்தி

பட மூலாதாரம், Bsip

''இதுவரை இருந்த இரட்டை மொழி கொள்கையை வைத்து தானே நாம் இந்தியாவிலே தனித்துவ வளர்ச்சி பெற்றோம்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

மூன்று மொழிக்கான தேவை என்ன என்று யாரேனும் அறிவு நாணயத்துடன் எடுத்துரைத்தால் நலம் பயக்கும்'' என்பது ஜேபி இளங்குமரன் கருத்து .

''எந்த மொழியையும் கற்று கொள்வதில் தவறு இல்லை . ஆனால் கட்டாயம் என்று வரும்போது தான் அதை எதிர்க்க தோன்றுகிறது.'' என பதிவிட்டுள்ளார் ஃபக்ருதீன் ஜலீல்

''பேரறிஞர் வகுத்து தந்த இருமொழி கொள்கையே போதுமானது. மும்மொழி கொள்கையின் புதிய வரைவினில் உள்ள, "ஏதேனும் ஒரு நவீன இந்திய மொழி" என்பது மறைமுக இந்தித் திணிப்பே'' என்கிறார் ராம்குமார்

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

''தேவை இரு மொழிக்கொள்கை. விருப்பமுள்ளவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம். அதை இங்கு யாரும் தடுப்பதில்லை. ஆனால் வெறும் 100 ஆண்டு வரலாறு உடைய இந்தியை வைத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு உடைய தேசிய இனங்களின் மொழியை, பண்பாட்டை சிதைக்க முயலும் முயற்சிதான் மும்மொழிக்கொள்கை'' என்கிறார் பாலா எனும் நேயர்.

''இந்தி மொழி தெரிந்து கொள்வதும் நல்லதுதான் இந்தி தெரிந்தால் இந்தியாவின் எந்த பகுதிக்கும் சென்று வரலாம் எத்தனை அரசியல்வாதிகள் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் படிக்குது'' என கேட்கிறார் பட்டுக்கோட்டை பூண்டி

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 5

''இருமொழி கொள்கைதான் வேண்டும். ஆர்வம் உள்ளவர்கள் நூறு மொழி வேண்டுமானாலும் படித்துக் கொள்ளட்டும். நாங்கள் தடுப்பதில்லை. ஆனால் அவர்கள் ஆசைக்காக நாங்கள் மூன்றாவது மொழியை படிக்க மாட்டோம்'' என்பது இளையமதி குமரவேல் கருத்து.

''எத்தனை மோழி வேண்டுமானாலும் கற்கலாம். அது அவரின் விருப்பமாக இருக்க வேண்டும். உழைப்பாளிகளும் ஒடுக்கப்பட்ட மக்களும் மரபியல் ரீதியாக கற்றல் திறன் அவர்களுக்கு அவ்வளவு திறம்பட வாய்ப்பு குறைவு. மொழிப் பாடங்களைவிட அறிவியல், சமூக அறிவியல், கணிதப் பாடங்களில் புரிதல் மிக அவசியம்.

X பதிவை கடந்து செல்ல, 6
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 6

என்னளவில் ஆங்கிலத்திற்கு இரண்டு மணி நேரம் ஒதுக்குகிறேன் என்றால் மற்ற பாடங்களுக்கு ஒரு மணி நேரம்தான் செலவு செய்கிறேன். மொழி ஒரு தொடர்பு சாதனமே. தேவையை ஒட்டி அவரவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிடலாம். இந்தி மொழி கூடாது என்று நாம் சொல்லவில்லை. கட்டாயப்படுத்தக் கூடாது என்பது தான் நமது நிலைபாடு. எளிய உழைக்கும் மக்கள் இரு மொழியே தடுமாற்றமாய் இருக்கிறது. மும்மொழி என்றால் எளிய உழைக்கும் மக்களை கல்வியில் இருந்து அந்நிய படுத்துகிறோம். எனவே முன்மொழி அவசியமன்று '' என எழுதியுள்ளார் பாலச்சந்திரன் எனும் நேயர்.

X பதிவை கடந்து செல்ல, 7
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 7

''மும்மொழி வருவதில் தவறில்லை ஆனால் அந்த மொழி தேர்வு செய்வது மாணவர்களிடம் கொடுக்க வேண்டும் கேரளாவைப் போன்று ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது விருப்பமுள்ளவர்கள் படிப்பதுபோல் வைக்க வேண்டும். ஏனென்றால் எங்களைப் போன்ற வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் ஹிந்தி தெரியாமல் எவ்வளவு கஷ்டப் பட்டோம் என்று எங்களுக்குதான் தெரியும்'' என எழுதியுள்ளார் சிராஜ் முகமது.

X பதிவை கடந்து செல்ல, 8
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 8

ராஜா முகமது என்ன சொல்கிறார் ? - ''மூன்று மொழி மட்டுமல்ல எத்தனை மொழி வேண்டுமானாலும் விருப்பப்பட்டால் கற்றுக் கொள்ளலாம்.மத்திய இந்திய அரசு தமிழ்நாட்டு மக்களின் மேல் இந்தியைக் கட்டாயமாகப் படியுங்கள் என்று திணிப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை.''

X பதிவை கடந்து செல்ல, 9
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 9

''மும்மொழி கொள்கை சிறந்தது . கடந்த இரு தலைமுறை இருமொழி கொள்கையால் இந்தி மொழியை நாம் அறியாமல் போய்விட்டது இந்த தவறுகளால் நாம் தமிழகத்தை தாண்டி செல்லும்போது இந்தி தெரிந்தால் தான் சமாளிக்க முடியும் இல்லையென்றால் சிலகாலம் சிரமத்துக்கு உள்ளாவோம் என்பது அனுபவபட்டவர்களின் உண்மை

எந்த மொழியையும் அறிந்து கொள்வதில் தவறோ அல்லது பாவமோ இல்லை ஆனால் நமது தாய்மொழியை புறம் தள்ளி விடக்கூடாது. ஆகையால் இந்தி மொழி திணிப்பு என்று தேவை இல்லாமல் பீதி அடைய தேவை இல்லை . ஆகையால் மொழி அரசியலை புறக்கணிப்போம் '' என்கிறார் மலர்வண்ணன்.

X பதிவை கடந்து செல்ல, 10
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 10

''தமிழகம் மட்டுமல்ல எந்த ஒரு மாநிலமும், அவர்களுக்கான கல்விக் கொள்கையை அவர்களே வகுப்பது நன்று. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதே நடுவண் அரசின் சிறந்த கல்விக்கொள்கையாக இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக் கொள்கையே போதும். தேவைப்படும் மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்திக்கொள்ளலாம்'' என எழுதியிருக்கிறார் பாரதிதாசன் ராஜாராமன்.

X பதிவை கடந்து செல்ல, 11
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 11

''ஆங்கிலவழியில் உயர்கல்வி முடித்த பல தமிழக மாணவர்களுக்கு தமிழும் வாசிக்கத் தெரியவில்லை; ஆங்கிலத்தில் தெளிவாக உரையாடவும் தெரியவில்லை.இந்த லட்சணத்தில் ஹிந்தி கற்பது எவ்விதம் உதவும் என்பது தெரியவில்லை'' என்கிறார் சுரேஷ்குமார்.

X பதிவை கடந்து செல்ல, 12
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 12

''இரட்டை மொழி கொள்கை தான் தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக மாற்றியது'' என்கிறார் ராமச்சந்திரன் பார்த்தசாரதி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :