தேர்தல் முடிவுகள் 2019: பா.ஜ.கவினர் உற்சாக கொண்டாட்டம் (புகைப்படத் தொகுப்பு)

மாலை நான்கு மணி நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இது பா.ஜ,க தொண்டர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. புது டெல்லி கடந்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகஆகிய மாநிலங்களில் பா.ஜ.க வெற்றியை தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :