வாஜ்பேயியும், தமிழக ஆளுமைகளும் (புகைப்படத் தொகுப்பு)

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி, இன்று மாலை 5.05 மணிக்கு டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 93. தமிழகம் மற்றும் தமிழக ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியிருந்த வாஜ்பேயி தமிழகத் தலைவர்களோடு இடம் பெற்ற சில அரிய புகைப்படங்கள்:

வாஜ்பேயியும், தமிழக ஆளுமைகளும் (புகைப்படத் தொகுப்பு)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1999-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது
வாஜ்பேயும், தமிழக ஆளுமைகளும் (புகைப்படத் தொகுப்பு)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1996-ல் நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய அரசியல் கட்சியாக பா.ஜ.க உருவெடுத்தது
வாஜ்பேயும், தமிழக ஆளுமைகளும் (புகைப்படத் தொகுப்பு)

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR

படக்குறிப்பு, 1998-ஆம் ஆண்டில் வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகித்தது
வாஜ்பேயும், தமிழக ஆளுமைகளும் (புகைப்படத் தொகுப்பு)

பட மூலாதாரம், Hindustan Times

படக்குறிப்பு, அரசியல்வாதியாக மட்டுமல்ல கவிஞராகவும் வாஜ்பேயி அறியப்பட்டார்
வாஜ்பேயும், தமிழக ஆளுமைகளும் (புகைப்படத் தொகுப்பு)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாஜகவில் மிதவாதியாகவும், அனைத்து கட்சியினாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவராகவும் வாஜ்பாயி திகழ்ந்தார்
வாஜ்பேயும், தமிழக ஆளுமைகளும் (புகைப்படத் தொகுப்பு)

பட மூலாதாரம், The India Today Group

படக்குறிப்பு, 1998இல்அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, தமிழகத்தில் முதல்முறையாக நாடாளுமன்ற தொகுதியை வென்றது
வாஜ்பேயும், தமிழக ஆளுமைகளும் (புகைப்படத் தொகுப்பு)

பட மூலாதாரம், Hindustan Times

படக்குறிப்பு, 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றபோது, வாஜ்பேயி மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.
வாஜ்பேயியும், தமிழக ஆளுமைகளும் (புகைப்படத் தொகுப்பு)

பட மூலாதாரம், The India Today Group

படக்குறிப்பு, 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றபோது, வாஜ்பேயி மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.
1998இல் பிரதமராக இருந்த வாஜ்பேயி, தமிழகத்தில் திமுக ஆட்சியை கலைக்குமாறு வற்புறுத்தப்பட்டபோது மறுத்தார்

பட மூலாதாரம், The India Today Group

படக்குறிப்பு, 1998இல் பிரதமராக இருந்த வாஜ்பேயி, தமிழகத்தில் திமுக ஆட்சியை கலைக்குமாறு வற்புறுத்தப்பட்டபோது மறுத்தார்
YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

பிபிசி தமிழின் அண்மை செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :