ஆட்சியாளர்களை மிரள வைத்த ஜல்லிக்கட்டு போராட்டம்: அன்றும், இன்றும் (சிறப்புப் பக்கம்)

இரு புகைப்படங்களையும் முழுமையாக பார்க்க கீழே உள்ள படங்களுக்கு நடுவே உள்ள பட்டையை இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் நகர்த்தவும்
படக்குறிப்பு, இரு புகைப்படங்களையும் முழுமையாக பார்க்க கீழே உள்ள படங்களுக்கு நடுவே உள்ள பட்டையை இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் நகர்த்தவும்

கடந்தாண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தொடர் ஆதரவு போராட்டம் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. அன்று இளைஞர்களால் சூழப்பட்டிருந்த மெரினா கடற்கரை இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியுமா?

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின்போது, மெரினா கடற்கரையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றையும், தற்போதைய மெரினா புகைப்படங்களையும் ஒப்பீடு செய்து வழங்கியுள்ளோம்.

இரு புகைப்படங்களையும் முழுமையாக பார்க்க படத்திற்கு நடுவே உள்ள பட்டையை இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் நகர்த்தவும்.

காணொளிக் குறிப்பு, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அமைதியாக முடித்த போலீஸ் அதிகாரியின் உரை (காணொளி)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :