ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டார் டிடிவி தினகரன் ஆதரவாளர்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறி டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று (புதன்கிழமை) வெளியிட்டார்.

இந்த காணொளியின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்:

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :