#வாதம் விவாதம்: ''குஜராத் தேர்தல் முடிவு பா.ஜ.கவுக்கு ஒரு எச்சரிக்கை மணி''

குஜராத்

பட மூலாதாரம், Getty Images

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று தனது ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில், ''கடந்த தேர்தல்களை விட குறைந்த இடங்களை கைப்பற்றிய பாஜகவுக்கு இது எச்சரிக்கை மணியா? ஆட்சியை கைப்பற்ற கிடைத்த நல்ல வாய்ப்பை மீண்டும் நழுவவிட்டதா காங்கிரஸ்?'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசி நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே...

''மோதிக்கு எச்சரிக்கை என்பதை விட காங்கிரஸ் கட்சிக்கு ஒரு முன்னோட்டம்'' என நமசிவாயம் கூறுகிறார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

''திடீர் ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறைப்பு; தேர்தல் அறிவிப்பு தள்ளிவைப்பு என அனைத்தையும் பயன்படுத்திய பாஜகவிற்கு மணிசங்கர் அய்யரின் பேச்சும், எப்போதும் போன்ற பாகிஸ்தான் கோஷமும் பெரும் வரபிரசாதமாக அமைந்தது'' என்கிறார் முருகன்.

குஜராத்
X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

''மக்களின் அதிருப்தி தெளிவாகப் பார்க்க முடிகிறது. இருப்பினும் அதனை சரிசெய்ய முடியும். குஜராத்தில் இந்த நிலை என்றால் பிற மாநிலத்தில் வெற்றிக்கு மிக மிக கடுமையாக உழைக்க வேண்டிய நிலை இருப்பதை பாஜக உணர வேண்டும். வரிகள் குறைப்பு சாமானிய மக்களுக்கு முற்றிலும் பயன் தரவில்லை'' என கருத்து தெரிவித்துள்ளார் சுப்ரமணியன்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

''பாஜகவுக்கு இந்த வெற்றி ஒரு வேகத்தடை, எச்சரிக்கை மணி'' என்கிறார் சரோஜா.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :