முரசொலி பவளவிழா கண்காட்சியைப் பார்வையிட்டார் கருணாநிதி (புகைப்படத் தொகுப்பு)
உடல்நலமின்றி கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே ஓய்வெடுத்துவந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள கட்சியின் நாளிதழான முரசொலி அலுவலகத்திற்கு வியாழக்கிழமை மாலையில் வருகை தந்தார்.
அங்கு முரசொலி பவளவிழா கண்காட்சியை அவர் பார்வையிட்டதை புகைப்படங்களாக தொகுத்து வழங்குகின்றோம்.







பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








