ஹரியானா சாமியார் குற்றவாளி என்ற தீர்ப்பால் வன்முறை; உயரும் பலி எண்ணிக்கை (காணொளி)
"தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் வழக்கில் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
இதில் இருபதுக்கும் மேற்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் மலோட் மற்றும் பலுவானா ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் பொது சொத்துகளை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :









