You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜிஎஸ்டி: கற்பனையும் உண்மையும் - 7 முக்கிய தகவல்கள்
இந்தியாவில் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) குறித்து பரவலாக எழுப்பப்படும் சந்தேகங்களைக் களைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜிஎஸ்டி குறித்து நுகர்வோர் மற்றும் வணிகர்களிடையே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் கற்பனைகள் என்ன, அதன் உண்மை நிலவரங்கள் என்ன என்பதை மத்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஷ்முக் அதியா விளக்கியுள்ளார். அதுகுறித்த, ஏழு முக்கிய அம்சங்கள்:
நுகர்வோர் மற்றும் வணிகர்களிடையே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் கற்பனைகள், உண்மை நிலவரங்கள் :
தொடர்புடைய செய்திகள்
- ஜி.எஸ்.டி: “சீர்திருத்தங்கள் தேவை”
- இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது
- ஜி.எஸ்.டி வரியால் சிறு தொழில்கள் பாதிப்பு - சங்கபரிவார் அமைப்பு ஆட்சேபம்
- 'இரட்டை வரி'க்கு எதிர்ப்பு: தமிழகத்தில் 1,000 திரையரங்குகள் மூடப்படுகின்றன
- ஜி.எஸ்.டி வரி: வியாபாரிகள் எதிர்ப்பு, ஜவுளித்துறை ஆதரவு - ஏன்?
- ஜிஎஸ்டி அமலுக்கு வரவேற்பும், எதிர்ப்பும்
ஜி.எஸ்.டி வரி என்றால் என்ன? (காணொளி)
பிற செய்திகள்
- 150 ஆண்டுகளாக அல்-தானி பரம்பரை கத்தாரை ஆள்வது எப்படி?
- குடும்பத்துக்கு விடுமுறை, வனத்தில் குதூகலம்
- ஃபேஸ்புக்கின் ஆளில்லா விமான சோதனை ஓட்டம் வெற்றி
- பிட்காயின்களை பிணைத்தொகையாக கேட்கும் இணையவழி தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் :யுக்ரேயின்
- நீண்டகால நோய்களுக்கு இலவச மருந்து பரிந்துரைச்சீட்டு கொடுக்கலாமா?
- இரானில் இந்த ஆண்டில் மட்டும் 239 பேருக்கு தூக்கு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்