தமிழகத்தின் முதல் அமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிச்சாமி பதவி ஏற்றார்

தமிழகத்தின் முதல் அமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிச்சாமி பதவி ஏற்றார்.

'எடப்பாடி' கே.பழனிச்சாமி

பதவி ஏற்பு உறுதிமொழியையும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் கடவுளின் பெயரால் எடுத்துக்கொண்டார் பழனிச்சாமி.

பதவி ஏற்றபின் ஆளுநருக்கும் அவரது மனைவிக்கும், பழனிச்சாமி பூங்கொத்து கொடுத்தார்.

'எடப்பாடி' கே.பழனிச்சாமி

அதற்குப் பின், அவரது அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்ட 31 பேரும் உறுதி மொழிகளை ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்