இருபது நிமிடங்களில் முடிந்த பதவியேற்பு விழா (புகைப்படத் தொகுப்பு)

தமிழகத்தின் முதலமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிச்சாமி பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்பு நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு.

'எடப்பாடி' கே.பழனிச்சாமி
படக்குறிப்பு, ஆளுநருக்காக காத்திருக்கும் 'எடப்பாடி' கே.பழனிச்சாமி
'எடப்பாடி' கே.பழனிச்சாமி
படக்குறிப்பு, பதவி ஏற்பு உறுதிமொழியையும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் கடவுளின் பெயரால் எடுத்துக்கொண்டார் பழனிச்சாமி.
'எடப்பாடி' கே.பழனிச்சாமி
'எடப்பாடி' கே.பழனிச்சாமி
படக்குறிப்பு, ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த போது அமைச்சர்கள் கண்கலங்கியப்படி பதவியேற்று கொண்டனர். ஆனால், இன்று அதுபோன்ற சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை.
'எடப்பாடி' கே.பழனிச்சாமி
படக்குறிப்பு, பதவி ஏற்றபின் ஆளுநருக்கும் அவரது மனைவிக்கும், பழனிச்சாமி பூங்கொத்து கொடுத்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்