டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு நேரில் ஆதரவு தந்த தமிழக விவசாயிகள்

காணொளிக் குறிப்பு, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு நேரில் ஆதரவு தந்த தமிழக விவசாயிகள்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐக்கிய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட வட மாநில விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

தமிழகத்தின் குரலை டெல்லியில் ஒலித்த அவர்களுடன் பிபிசி செய்தியாளர் சல்மான் ராவி பேசினார். அது குறித்த காட்சிகளை இந்த காணொளியில் பார்ககலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :