கொரோனா வைரஸ்: உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு?

சீனாவில் உள்ள ஓர் இறைச்சி சந்தையில் தொடங்கியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகளையும் பாதித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பால் 'பெருந்தொற்று' என்று அறிவிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தொற்றால் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பாதிப்பு என்பதை நீங்கள் இங்கே அறிந்து கொள்ளலாம்.

சீனா, கிழக்காசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய கண்டம் ஆகிய பகுதிகளில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய கோவிட்-19 தொற்று இப்போது அமெரிக்காவை அதீதமாக பாதித்து வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: