பனி மறைத்த அமெரிக்கா: சோகத்தின் மத்தியிலும் பொங்கும் உற்சாகம்

'கவர்ன்மென்ட் ஷட் டவுன்' என்று அழைக்கப்படும் அமெரிக்க அரசு செயல்பாடுகள் முடக்கம் நான்காவது வாரமாகத் தொடர்ந்து வருகிறது. உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம், வீட்டு வசதி, விவசாயம், வணிகம் உள்ளிட்ட ஒன்பது துறைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் இதனால் கடுந்துயர் அடைந்துள்ளனர்.

இதற்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.

பனி மறைத்த தேசம்: சோகத்தின் மத்தியிலும் பொங்கும் உற்சாகம்

அந்த பனிபொழிவை பலர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பலர் இந்த பனிபொழிவை கொண்டாடினாலும், அமெரிக்காவில் வீடற்ற ஏழைகளின் துயர் இதன் காரணமாக கூடி உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :