2018-ஆம் ஆண்டு: உற்சாகம், பெருஞ்சோகம், கொண்டாட்டம் - உலகை அசத்திய 10 புகைப்படங்கள் #2MinsRead

2018-ஆம் ஆண்டு உலகை அசத்திய பத்து புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம்.

ஜி7 மாநாட்டின் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் சர்வதேச அளவில் அதிகம் ரசிக்கப்பட்ட படங்களில் ஒன்று.

பட மூலாதாரம், JESCO DENZEL / BUNDESREGIERUNG / GETTY IMAGES

படக்குறிப்பு, ஜி7 மாநாட்டின் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் சர்வதேச அளவில் அதிகம் ரசிக்கப்பட்ட படங்களில் ஒன்று.
தைவானில் மார்ச் மாதம் பறக்கவிடப்பட்ட லாந்தர் விளக்கு. லூனார் புத்தாண்டை கொண்டாடும் விதமாக இந்த லாந்தர் விளக்குகள் பறக்கவிடப்பட்டன.

பட மூலாதாரம், BILLY H.C. KWOK / GETTY IMAGES

படக்குறிப்பு, தைவானில் மார்ச் மாதம் பறக்கவிடப்பட்ட லாந்தர் விளக்கு. லூனார் புத்தாண்டை கொண்டாடும் விதமாக இந்த லாந்தர் விளக்குகள் பறக்கவிடப்பட்டன.
ஹாங்காங்கில் மணிக்கு 125 கி.மீ வேகத்தில் வீசிய புயலில் சேதமான வீடு. தமிழகத்திற்கு கஜ புயல் போல ஜப்பான், ஹாங்காங் மற்றும் தெற்கு சீனாவை மாங்கட் புயல் பதம் பார்த்தது.

பட மூலாதாரம், LAM YIK FEI / GETTY IMAGES

படக்குறிப்பு, ஹாங்காங்கில் மணிக்கு 125 கி.மீ வேகத்தில் வீசிய புயலில் சேதமான வீடு. தமிழகத்திற்கு கஜ புயல் போல ஜப்பான், ஹாங்காங் மற்றும் தெற்கு சீனாவை மாங்கட் புயல் பதம் பார்த்தது.
இலங்கை
இலங்கை

காட்டுத்தீயில் பாதிப்புக்குள்ளான கலிஃபோர்னியாவின் பேரடைஸ் பகுதி

காட்டுத்தீயில் பாதிப்புக்குள்ளான கலிஃபோர்னியாவின் பேரடைஸ் பகுதி

பட மூலாதாரம், JUSTIN SULLIVAN / GETTY IMAGES

படக்குறிப்பு, காட்டுத்தீயில் பாதிப்புக்குள்ளான கலிஃபோர்னியாவின் பேரடைஸ் பகுதி
ஏமனில் ஊட்டச்சத்தின்மையால் பாதிப்புக்குள்ளான குழந்தை.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ஏமனில் ஊட்டச்சத்தின்மையால் பாதிப்புக்குள்ளான குழந்தை.
படுகொலை செய்யப்பட்ட கசோக்ஜியின் மூத்த மகன் செளதி முடி இளவரசர் முகம்மது பின் சல்மானை அக்டோபர் மாதம் சந்தித்த போது எடுக்கப்பட்ட படம்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, படுகொலை செய்யப்பட்ட கசோக்ஜியின் மூத்த மகன், செளதி முடி இளவரசர் முகம்மது பின் சல்மானை அக்டோபர் மாதம் சந்தித்த போது எடுக்கப்பட்ட படம்.
மஞ்சள் ஜாக்கெட் போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

பட மூலாதாரம், YVES HERMAN / REUTERS

சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான இந்தோனீஷிய தீவு.

பட மூலாதாரம், MUHAMMAD RIFKI / GETTY IMAGES

படக்குறிப்பு, சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான இந்தோனீசிய தீவு.
பிரேசிலின் தேசிய அருங்காட்சியகம் எரிந்து நாசமாகியது. மிக பழமையான அறிவியல் நிலையம் இதுவாகும்.

பட மூலாதாரம், MAURO PIMENTEL/AFP

படக்குறிப்பு, பிரேசிலின் தேசிய அருங்காட்சியகம் எரிந்து நாசமாகியது. மிக பழமையான அறிவியல் நிலையம் இதுவாகும்
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கால்பந்து உலக கோப்பையில் பிரான்ஸ் வென்றதை கொண்டாடுகிறார்.

பட மூலாதாரம், ALEXEY NIKOLSKY / AFP

படக்குறிப்பு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கால்பந்து உலக கோப்பையில் பிரான்ஸ் வென்றதை கொண்டாடுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: