100 பெண்கள்: இந்த சுதந்திரக் குப்பைத் தொட்டியில் எதை வீசினால், பெண்கள் சாதிக்கலாம்? ஒரு விளையாட்டு

21-ம் நூற்றாண்டில் பெண்கள் தங்கள் திறனுக்கு ஏற்ப சாதிக்க முடியாமல் தடுக்கிற பொருள்கள் எவை எவை?

1978-ம் ஆண்டில் அமெரிக்கப் பெண்ணியவாதிகள் நடத்திய புகழ்பெற்ற போராட்டத்தின் டிஜிட்டல் வடிவமே இந்த சுதந்திர குப்பைத் தொட்டி திட்டம். தாங்கள் விரும்பியபடி தங்கள் வாழ்க்கையை வாழ விடாமல் தடுக்கிற பொருள்கள் எவை என்று உலகம் முழுவதும் உள்ள பெண்களிடம் கேட்கிறோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :