ஒப்பனை
"ஆண்கள் ஒப்பனை இல்லாமல் வீட்டிலிருந்து கிளம்புவதை வைத்து எடை போடப்படுவதில்லை."
மேலும் படிக்க ஒப்பனைஅசௌகரியமான பேஷன்
"மக்கள் ஏன் அவற்றை அணிகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. வலியை உண்டாக்கக்கூடிய அது உங்களது உடலுக்கு நிரந்தர பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியது."
மேலும் படிக்க அசௌகரியமான பேஷன்வீட்டு சமையல்
"சமையலறை பெண்களுக்கு மட்டுமானது என்ற கருத்தை தொடர்ந்து கேட்டு வெறுப்படைந்துவிட்டேன்" - எம்மா
மேலும் படிக்க வீட்டு சமையல்வீட்டு வேலைகள்
"சமத்துவம் என்பது குடும்பத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. ஆண்களே! அதை புரிந்துகொண்டு வீட்டை சுத்தப்படுத்த தொடங்குங்கள்."
மேலும் படிக்க வீட்டு வேலைகள்பெண்களின் மார்புக் கச்சு
"அது அணிந்தால்தான் நான் ‘அழகாக' இருப்பேன் என்று கூறி வற்புறுத்த கூடாது. அது இல்லாமலே நான் அழகானவள், புத்தியசாலியானவள்." - லிசா
மேலும் படிக்க பெண்களின் மார்புக் கச்சுபிரபலங்களின் கலாச்சாரம்
"அனைத்து மாடல்களும் ஒரே உடல் வடிவுடன், பரிதாபகரமான இருப்பதை பார்த்து சலித்துவிட்டது" - வெண்டி
மேலும் படிக்க பிரபலங்களின் கலாச்சாரம்திருமணம்
"கையில் மோதிரத்தை கொண்டிருக்கும் பெண் இன்னொருவருக்கு சொந்தமானவன் என்பதை குறிக்கும் நிச்சயதார்த்த மோதிரம் பெண்ணியத்துக்கு எதிரானது என்று கருதுகிறேன்" - மட்டில்டே
மேலும் படிக்க திருமணம்சமூக வலைதளம்
"இது இளைஞர்களுக்கு, குறிப்பாக இளம் பெண்களின் மன நலத்திற்கு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியது. அவர்கள் தொடர்ந்து நம்பமுடியாத மற்றும் ஆபத்தான கொள்கைகளை எதிர்நோக்குகின்றனர்." - ரோஷன்
மேலும் படிக்க சமூக வலைதளம்பொம்மைகள்
"பாலின வேறுபாடுடைய பொம்மைகள் சிறுவர், சிறுமியர் குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே விரும்ப வேண்டுமென்று கூறுகின்றன." - அண்ணா
மேலும் படிக்க பொம்மைகள்வேறேதாவது
பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையாக எது பார்க்கப்படுகிறது? பிரீடம் ட்ராஷ்கேன் திட்டத்தின் கருத்தாக்கத்தை தெரிந்துகொண்டு, நீங்கள் உங்களது பரிந்துரையை அளியுங்கள்.
மேலும் படிக்க வேறேதாவது