உலக வல்லூறு பயிற்சியாளர்கள் தினம்: பருந்தும் மனிதனும் அட்டகாச புகைப்படங்கள்

பருந்துக்கு உணவூட்டும் பயிற்சியாளர் யாசர் அல் - கவான்கி.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பருந்துக்கு உணவூட்டும் பயிற்சியாளர் யாசர் அல் - கவான்கி.

பருந்துக்கு பயிற்சி அளிக்கும் எகிப்தியர்கள் அலெக்ஸாண்ட்ரியா அருகே உள்ள பாலைவனத்தில் பருந்து பயிற்சியாளர்கள் தினத்தை கொண்டாடும் விதமாக சந்தித்துக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் வடசென்னையில் எப்படி புறா பந்தயம் பிரபலமோ அதுபோல எகிப்து உள்ளிட்ட நாடுகளில் பருந்து விளையாட்டு மிகப் பிரபலம்.

அதற்கு சிறப்பு பயிற்சி அளிக்க வல்லுநர்களும் உள்ளனர்.

வேட்டைக்காக பயிற்சி அளிக்கப்பட்ட பருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

பருந்து பயிற்சி தொடர்பான சில புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம்.

வேட்டைக்காக பருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வேட்டைக்காக பருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன
Presentational grey line
கொண்டாட்டத்தில் பங்கேற்க வரிசையில் காத்திருக்கும் பருந்துகள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கொண்டாட்டத்தில் பங்கேற்க வரிசையில் காத்திருக்கும் பருந்துகள்
Presentational grey line
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

Presentational grey line
பயிற்சியில் ஒரு பருந்து

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பயிற்சியில் ஒரு பருந்து
Presentational grey line
Presentational grey line
பறவை கொண்டு வேட்டையாடுவது எகிப்தில் பிரபலம் மற்றும் தொன்மையானதும் கூட.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பறவை கொண்டு வேட்டையாடுவது எகிப்தில் பிரபலம் மற்றும் தொன்மையானதும் கூட.
Presentational grey line
பருந்துடன் விளையாடும் அமர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பருந்துடன் விளையாடும் அமர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :