தாய்லாந்து குகையில் 4 சிறுவர்கள் மீட்பு - முதல் நாள் நடந்தது என்ன? (புகைப்பட தொகுப்பு)

தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களை மீட்கும் பணி ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கியது.

4 சிறுவர்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் 9 பேர் குகைக்குள் உள்ளனர். அவர்களை மீட்கும் பணி இன்று தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து குகையின் முன் உள்ள நிலை என்ன மற்றும் முதல் நாள் நடந்த மீட்புப் பணிகளின் புகைப்பட தொகுப்பு இதோ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: