இளவரசர் ஹாரி - மெகன் திருமணத்தின் மகிழ்ச்சிமிக்க தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)

இங்கிலாந்தில் உள்ள விண்ட்சர் கோட்டையில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திருமண நிகழ்வின் மகிழ்ச்சிமிக்க தருணங்களை புகைப்படங்களாக வழங்குகின்றோம்.

Prince Harry, Meghan markle, royal wedding

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, திருமணம் முடிந்து புனித ஜார்ஜ் தேவாலயத்தைவிட்டு செல்லும் மணமக்கள்
Prince Harry, Meghan markle, royal wedding

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, தேவாலயத்தின் படிகளில் நின்றபடி மெகனுக்கு ஹாரி கொடுத்த முதல் பரிசு
Prince Harry, Meghan markle, royal wedding

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, திருமணம் முடிந்தவுடன் ஹாரியும், மெகனும் சூசெக்ஸின் கோமகன், கோமகள் என்றழைக்கப்படுவார்கள்
Prince Harry, Meghan markle, royal wedding

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, திருமண நிகழ்வை எடின்பெர்க் கோமகன் மற்றும் பிற அரச குடும்ப உறுப்பினர்களுடன் கண்டுகளித்த ராணி
Prince Harry, Meghan markle, royal wedding

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, மணமக்கள் உறுதிமொழி ஏற்று மோதிரங்களை மாற்றிக் கொண்டனர்
Prince Harry, Meghan markle, royal wedding

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, மெகனின் முகத்திரையை விளக்கும் ஹாரி
Prince Harry, Meghan markle, royal wedding

பட மூலாதாரம், Reuters

Prince Harry, Meghan markle, royal wedding

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இளவரசர் சார்லஸ் மணமகளுக்கு துணையாக நின்று மெகனை தேவாலயத்திற்குள் அழைத்து வந்தார்
Prince Harry, Meghan markle, royal wedding

பட மூலாதாரம், Reuters

Prince Harry, Meghan markle, royal wedding

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, விண்ட்சர் கோட்டையிலுள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்திற்கு மெகன் வந்தபோது
Prince Harry, Meghan markle, royal wedding

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாய் டோரியாவுடன் மணமகள் மெகன் மார்கில்
Prince Harry, Meghan markle, royal wedding

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தேவாலயத்திற்கு வருகைத்தந்த கேம்பிரிட்ஜ் கோமகள் மற்றும் மணமக்களின் உதவியாளர்கள்
Prince Harry, Meghan markle, royal wedding

பட மூலாதாரம், REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு, உற்சாகத்துடன் கூட்டத்தினரை நோக்கி கையசைக்கும் மணமகன் ஹாரி
Prince Harry, Meghan markle, royal wedding

பட மூலாதாரம், TOLGA AKMEN/AFP

படக்குறிப்பு, விண்ட்சர் கோட்டையின் வாசலில் காத்திருக்கும் மக்கள்
Prince Harry, Meghan markle, royal wedding

பட மூலாதாரம், HANNAH MCKAY/REUTERS

Prince Harry, Meghan markle, royal wedding

பட மூலாதாரம், DANIEL LEAL-OLIVAS/AFP

Prince Harry, Meghan markle, royal wedding

பட மூலாதாரம், PETER SUMMERS/PA

Prince Harry, Meghan markle, royal wedding

பட மூலாதாரம், DANNY LAWSON/PA

படக்குறிப்பு, புனித ஜார்ஜ் தேவாலயம்
Prince Harry, Meghan markle, royal wedding

பட மூலாதாரம், DANNY LAWSON/PA

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: