“பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் இரான் அணு ஒப்பந்தத்தில் தொடரும்”

பட மூலாதாரம், AFP
அமெரிக்கா என்ன முடிவெடுத்தாலும், பிரான்சு, ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகியவை இரான் உடனான சர்வதேச அணுசக்தி உடன்படிக்கையைத் தொடரும் என பிரான்சு வெளியுறவு அமைச்சர் ழான் -வெஸ் லி டிரியன் கூறியுள்ளார்.
இரான் அணு ஆயுதம் பெறுவதை நிறுத்த இந்த உடன்படிக்கை சிறந்த வழி என்பதால், இதைக் காப்பாற்ற இந்த மூன்று நாடுகளும் தீர்மானித்ததாக அவர் தெரிவித்தார்.
உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள பலன்களைத் தர அமெரிக்கா அல்லாத பிற நாடுகள் உறுதி அளித்தாலும் உடன்படிக்கையை டெஹ்ரான் கடைபிடிக்கும் என்று இரான் அதிபர் ஹசன் ருஹானி கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








