You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்மீனியா : அதிபர் பதவி விலகல் - மக்கள் கொண்டாட்டம்
ஆர்மீனிய பிரதமர் செர்க் சார்கிஸ்யான் (Serzh Sargsyan) பதவி விலகியதை அடுத்து ஏராளமான மக்கள் தலைநகர் எரவான் வீதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் போலிசாரை அணைத்துக்கொண்டு, கொடிகளை அசைத்துக்கொண்டு நடனமாடினர்கள்.
இரண்டு முறை அதிபராகப் பதவி வகித்தபிறகு பிரதமராகும் அவரது முடிவை எதிர்த்து 11 நாட்கள் தொடர்ந்த போராட்டங்களுக்குப் பிறகு, பதவி விலக அவர் முடிவெடுத்தார்.
அவர் ஏற்கனவே ஆர்மீனியாவின் அதிபராக இருமுறை பதவி வகித்தார். துணைப் பிரதமரும் சார்கிஸ்யான் கூட்டாளியுமான கரேன் கராபெட்யான் (Karen Karapetyan) பிரதமராக பதவியேற்பார்.
பிற செய்திகள்:
- பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் புதிய வாரிசு: கேம்பிரிட்ஜ் கோமகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது
- ஆபத்தை அறியாமல் கைகளால் இறால் பிடிக்கும் பெண்கள்
- முதல்வரா? எதிர்க்கட்சி தலைவரா? - ரசிகர்களுக்கு கமல் ஹாசன் பதில்
- அமெரிக்கா: நிர்வாண துப்பாக்கிதாரியால் 4 பேர் சுட்டுக் கொலை
- “குழந்தைகள் மீதான அத்துமீறலை தடுக்க சட்ட நடைமுறையும், விழிப்புணர்வும் அவசியம்”
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்