வாக்குச்சாவடிக்கு நாங்கள் வரக்கூடாதா? பிரிட்டன் வாக்குச்சாவடிகளில் காத்திருந்த நாய்கள்

பட மூலாதாரம், TWITTER@KCATCLARKE
பிரிட்டன் எங்கும் பொது தேர்தலில் மக்கள் வாக்களித்து வரும் நிலையில், அவர்களின் நாய்களும் தங்களின் வாக்குரிமையை செலுத்துவது போல் வாக்குச்சாவடிகளில் காத்திருப்பதால், எதிர்பார்த்தபடி #DogsAtPollingstations (வாக்குச்சாவடிகளில் நாய்கள்) என்ற ஹேஷ்டேக் சமூகவலைத்தளமான டிவிட்டரில் வைரலானது.

பட மூலாதாரம், TWITTER/@SAMICURE
இன்று வியாழக்கிழமை காலையில் வாக்குச்சாவடிகள் திறந்தவுடன் பலரும் வாக்குச்சாவடிகளில் காத்திருக்கும் தங்களின் நாய்களின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தனர். வாக்குப்பதிவு தொடங்கிய இரண்டு நேரத்தில் மேற்கூறிய ஹேஷ்டேக் பலஆயிரம் தடவைகள் பயன்படுத்தப்பட்டது. இது தொடர்பாக 8000-க்கும் மேற்பட்ட டிவீட்கள் பகிரப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், TWITTER/@DACHSHUNDOTTO

பட மூலாதாரம், TWITTER/@THESPEER7

பட மூலாதாரம், Image copyrightTWITTER/@FALCORETWEETS

பட மூலாதாரம், DELI

பட மூலாதாரம், TWITTER/@DRRJWALKER

பட மூலாதாரம், TWITTER/@CBBC_HACKER

பட மூலாதாரம், TWITTER/@NED_DONOVAN

பட மூலாதாரம், TWITTER/@JOHN_FUSIONPR
இதுவும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












