துப்பாக்கிமுனையிலிருந்து நண்பர்களை காப்பாற்றியவர் - பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்து எப்படி?

காணொளிக் குறிப்பு, நண்பர்களைக் காப்பாற்றிய நபர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்து எப்படி?
துப்பாக்கிமுனையிலிருந்து நண்பர்களை காப்பாற்றியவர் - பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்து எப்படி?

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சந்திரமௌலியும் அதில் ஒருவர்.

நண்பர்கள் பலரை காப்பாற்றிய அவர் இந்த தாக்குதலில் உயிரிழந்தது எப்படி? அவரின் நண்பர்களான சுசித்திராவும் சசிதரும் இது குறித்து கூறுவது என்ன? முழு விபரம் இந்த வீடியோவில்!

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு