ஹாங்காங்கில் தீ விபத்துக்கு உள்ளான 42 மாடி கட்டடம் - பதைபதைக்கும் காட்சிகள்
ஹாங்காங்கில் தீ விபத்துக்கு உள்ளான 42 மாடி கட்டடம் - பதைபதைக்கும் காட்சிகள்

ஹாங்காங்கில் மக்கள் நெரிசல் அதிகமுள்ள வர்த்தக பகுதி ஒன்றில், புதிதாக 42மாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது.
கட்டடத்திற்கு அருகே இருந்த மூங்கில் சாரத்தில் திடீரென தீப்பற்றியதாக உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
மூங்கில் சாரத்தில் ஏற்பட்ட தீ, 42 மாடி கட்டடத்திலும் வேகமாக பரவ தொடங்கியது. பதைபதைக்க வைக்கும் அதன் காணொளி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



