காணொளி: போபாலில் குழாய் உடைப்பால் பீய்ச்சி அடித்த தண்ணீர்

காணொளிக் குறிப்பு, போபாலில் குழாய் உடைப்பால் பீய்ச்சி அடித்த தண்ணீர்
காணொளி: போபாலில் குழாய் உடைப்பால் பீய்ச்சி அடித்த தண்ணீர்

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் தண்ணீர் குழாய் உடைந்து சாலைகளில் தண்ணீர் ஓடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு பேட்டியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.