காணொளி: கேம்பிரிட்ஜ் அகராதியில் சேர்க்கப்பட்ட Gen Z வார்த்தைகள் எவை?

காணொளிக் குறிப்பு, டெலுலு - கேம்பிரிட்ஜ் அகராதியில் ஜென் ஸி வார்த்தைகள்
காணொளி: கேம்பிரிட்ஜ் அகராதியில் சேர்க்கப்பட்ட Gen Z வார்த்தைகள் எவை?

டெலுலு, ஸ்கிப்பிடி, ட்ராட் வைஃப், ப்ரோலிகார்க்கி போன்ற ஜென் ஸி தலைமுறை இணையத்தில் பரவலாகப் பயன்படுத்தும் பல வார்த்தைகள் கேம்பிரிட்ஜ் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் கேம்பிரிட்ஜ் அகராதியில் புதிதாக பல வார்த்தைகள் சேர்க்கப்படுவது வழக்கம். அந்த ஆண்டில் மிகவும் பிரபலமான அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அகராதியில் சேர்க்கப்படும். அந்த வரிசையில் இந்த ஆண்டு சேர்க்கப்பட்ட வார்த்தைகளின் பட்டியலில் ஜென் ஸி வார்த்தைகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு