கத்தாரில் பதிவான இரான் தாக்குதல் காட்சி

காணொளிக் குறிப்பு,
கத்தாரில் பதிவான இரான் தாக்குதல் காட்சி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரான் மீது முதல் நாளில் நடத்திய பெரும் வான்வழி தாக்குதல்களில் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, இரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை கொண்ட கத்தார், துபை போன்ற பகுதிகளை தாக்கியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு