காணொளி: பஹ்ரைனில் இரான் தாக்குதலை நேரில் கண்ட தமிழர் கூறுவது என்ன?
காணொளி: பஹ்ரைனில் இரான் தாக்குதலை நேரில் கண்ட தமிழர் கூறுவது என்ன?
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிற நிலையில் மத்திய அரசும் மாநில அரசுகளும் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளன. உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் தற்போது பஹ்ரைனில் இருக்கும் தமிழரான நவீன் அங்குள்ள நிலவரத்தை பகிர்ந்து கொள்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



