'30 ஆண்டுகளில் இதுபோன்று பார்த்ததில்லை' - இரான் தாக்குதல் பற்றி துபை தமிழர் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு,
'30 ஆண்டுகளில் இதுபோன்று பார்த்ததில்லை' - இரான் தாக்குதல் பற்றி துபை தமிழர் கூறுவது என்ன?

இஸ்ரேல் - அமெரிக்கா, இரான் மீது நடத்திய தாக்குதலில் இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவிக்க, பின்னர் இரானிய அரசு ஊடகமும் அதனை உறுதிப்படுத்தியது.

இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, இரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைக்க தொடங்கியது. அதில் துபையும் ஒன்று.

இரான் தாக்குதல் பற்றி துபை தமிழர் கூறுவது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு