காணொளி: காமனெயி கொலை - இரானில் துக்கத்துக்கு மத்தியில் கொண்டாட்டம்

காணொளிக் குறிப்பு, ஆயத்துல்லா அலி காமனெயி
காணொளி: காமனெயி கொலை - இரானில் துக்கத்துக்கு மத்தியில் கொண்டாட்டம்

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் ஆயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதை அடுத்து சில இரானியர்கள் துக்கத்தில் இருந்தனர்.

அதேநேரம், பல நகரங்களில் சில இரானியர்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு