மலையில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய மலையேற்ற வீரர்கள் பாதுகாப்பாக இறங்கியது எப்படி?
மலையில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய மலையேற்ற வீரர்கள் பாதுகாப்பாக இறங்கியது எப்படி?
மலேசியாவின் கினபலு மலையில் மலையேற்ற வீரர்கள் வெள்ளத்தில் சிக்கினர்.
கனமழை காரணமாக கினபலு மலையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
கயிற்றை பிடித்து வெள்ளத்தோடு மலையேற்ற வீரர்கள் போராடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த சம்பவத்தில் அனைத்து மலையேற்ற வீரர்களும் பாதுகாப்பாக மலையில் இருந்து இறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



