சரவெடியாக வெடித்த சஞ்சு சாம்சன் - 196 ரன் இலக்கை இந்தியா சேஸ் செய்தது எப்படி?
சரவெடியாக வெடித்த சஞ்சு சாம்சன் - 196 ரன் இலக்கை இந்தியா சேஸ் செய்தது எப்படி?
டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது.
இந்தப் போட்டியில் 196 என்ற இலக்கை 5 விக்கெட்டுகள் மீதம் வைத்து சேஸ் செய்தது இந்தியா.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி சேஸ் செய்த மிகப் பெரிய இலக்கு இதுதான்.
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் இந்தியா, அந்தப் போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



