கமல்ஹாசன் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த தொழில்நுட்பங்கள் என்னென்ன?

காணொளிக் குறிப்பு,
கமல்ஹாசன் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த தொழில்நுட்பங்கள் என்னென்ன?

உலகத்தின் கவனத்தையே தமிழ் சினிமாவின் பக்கம் திருப்புவதில் முக்கியமான ஆளுமையாக இருந்த கமல்ஹாசன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான தொழில்நுட்பங்கள் என்னென்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு