பூத்தகோலா - காந்தாரா திரைப்படம் மூலம் பிரபலமான சடங்கு நடனம்

காணொளிக் குறிப்பு, பூத்தகோலா - காந்தாரா திரைப்படம் மூலம் பிரபலமான சடங்கு நடனம்
பூத்தகோலா - காந்தாரா திரைப்படம் மூலம் பிரபலமான சடங்கு நடனம்

பூத்தகோலா அல்லது தெய்வ கோலா என்று அழைக்கப்படும் இந்த நடனம், கர்நாடகாவில் தலைமுறை தலைமுறையாக தொடரும் சடங்கு நடனமாகும்.

கன்னட திரைப்படமான காந்தாரா திரைப்படம் மூலமாக இந்த நடனம் இந்தியா முழுக்கப் பிரபலமானது.

இதில் தெய்வ வேடமிட்டு நடனம் ஆடுபவர்களை தெய்வமாகவே நினைத்து பக்தர்கள் வழிபடுகிறார்கள். அதனால், இந்த நடனமாடும் கலைஞர்களின் அலங்காரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பூத்தகோலா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: