சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் இரு பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்

காணொளிக் குறிப்பு,
சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் இரு பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்

ஆறு பணயக்கைதிகளை ஹமாஸ் இன்று (பிப்ரவரி 22) விடுவித்தது. இதில் ஒருவர் காஸாவுக்குள் நுழைந்ததற்காக 2014 ஆம் ஆண்டு பணயக்கைதியாக பிடித்து செல்லப்பட்டார். இன்னொருவர் 2015 ஆம் ஆண்டு பிடிக்கப்பட்டவர்.

இதனால் பணயக்கைதிகளின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதற்கு ஈடாக 602 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளதாக பாலத்தீன கைதிகளுக்கான ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதைப்பற்றிய கூடுதல் விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)