தவெக தலைவர் விஜய் பிரதமர் மோதி பற்றி என்ன பேசினார்?
தவெக தலைவர் விஜய் பிரதமர் மோதி பற்றி என்ன பேசினார்?
சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 28) நடைபெற்றது.
கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் சார்ந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை த.வெ.க தலைவர் விஜய்க்கு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுவில் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் பேசி முடித்த பிறகு விஜய் பேசினார்.
அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோதி குறித்துப் பேசியது என்ன?
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



