காணொளி: வெள்ளம் சூழ்ந்த கோவிலில் தனியாக சிக்கிய காவலாளி - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, வெள்ளம் சூழ்ந்த கோவிலில் சிக்கிய காவலாளி
காணொளி: வெள்ளம் சூழ்ந்த கோவிலில் தனியாக சிக்கிய காவலாளி - என்ன நடந்தது?

திருப்பூர் உடுமலைப்பேட்டை அருகே கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது.

திருமூர்த்தி மலை கோவிலில் இருந்த காவலாளி அங்கு சிக்கிக் கொண்டார். வெள்ளம் குறைந்த பின் பாதுகாப்பாக அவர் மீட்கப்பட்டார்.

முழு விவரம் காணொளியில்..

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு