இரானில் என்ன நடக்கிறது? அதன் அதி உயர் தலைவர் விடுத்த எச்சரிக்கை என்ன?
இரானில் என்ன நடக்கிறது? அதன் அதி உயர் தலைவர் விடுத்த எச்சரிக்கை என்ன?
இரான் மீது எந்த தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது பிராந்திய அளவிலான போராக மாறும் என அந்நாட்டின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனேயி, எச்சரித்துள்ளார்.
மறுபுறம் அமெரிக்கா, இரான் அருகிலுள்ள பகுதிகளில் தனது படைகளின் பலத்தை அதிகரித்து வருகிறது.
இரானில் என்ன நடக்கிறது? அதன் அதி உயர் தலைவர் விடுத்த எச்சரிக்கை என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



