காணொளி: திருநெல்வேலியில் ஊருக்குள் புகுந்த மலைப் பாம்பு
காணொளி: திருநெல்வேலியில் ஊருக்குள் புகுந்த மலைப் பாம்பு
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அருகே கருங்காடு பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் ராட்சத மலைப்பாம்பு ஒன்று நுழைந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 12 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்துச் சென்று வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



