"வாகனத்தை பின்தொடரவேண்டாம்" - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

காணொளிக் குறிப்பு, "என் வண்டியைப் பின்தொடரவேண்டாம்" - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்
"வாகனத்தை பின்தொடரவேண்டாம்" - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

வேலூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அந்த உரையின் முடிவில், "நான் சென்னைக்கு செல்ல 4 மணி நேரம் ஆகும். அப்போது யாரும் தயவு செய்து என் வண்டியைப் பின்தொடர்ந்து பைக்கில் வரவேண்டாம்" என்று அவர் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு