ஸோஹ்ரான் மம்தானி வெற்றி டிரம்பின் பின்னடைவாக பார்க்கப்படுவது ஏன்?
ஸோஹ்ரான் மம்தானி வெற்றி டிரம்பின் பின்னடைவாக பார்க்கப்படுவது ஏன்?
அண்மையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மேயராக ஸோஹ்ரான் மம்தானி தேர்வானார்.
நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயர், முதல் இந்திய வம்சாவளி மேயர், 1892ஆம் ஆண்டுக்குப் பிறகான இளைய மேயர் எனப் பல பெருமைகளுடன் இந்தப் பொறுப்புக்கு வந்திருக்கிறார் மம்தானி. அவரது வெற்றி அதிபர் டிரம்பின் பின்னடைவாகப் பார்க்கப்படுவது ஏன்?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



