இத்தாலியில் 2 நீர் சூறாவளிகள் ஒன்றிணைந்து தோன்றிய காட்சி

காணொளிக் குறிப்பு, இத்தாலியில் ஏற்பட்ட நீர் சூறாவளி
இத்தாலியில் 2 நீர் சூறாவளிகள் ஒன்றிணைந்து தோன்றிய காட்சி

இத்தாலியில் நீர் சூறாவளி நிகழ்வு ஏற்பட்டது.

நீர் சூறாவளி என்பது வழக்கமான சூறாவளியை போன்றதே. ஆனால் நீருக்கு மேலே ஏற்படுவதாகும்.

இத்தாலியில் இரண்டு நீர் சூறாவளிகள் ஒன்றிணைந்து தோன்றிய காட்சியை இந்த வீடியோவில் காணலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு